குடியிருப்பில் புகுந்த சிறுத்தை: நாய்களை வேட்டையாட முயன்ற பகீர் காட்சி! CCTV Video|Coonoor | Cheetah
குன்னூர் அருகே ஒசட்டி குடியிருப்பு பகுதியில், நாய்களை வேட்டையாட நள்ளிரவில் சிறுத்தை உலா வந்த சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் உடனே சிறுத்தையைப் பிடித்து அடர்ந்த காட்டிற்குள் விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Viral CCTV footage shows a leopard prowling through the Osatti residential area in Coonoor at midnight, hunting for pet dogs. Residents are in panic and have urged the Forest Department to capture and relocate the leopard immediately.
Cheetah, Coonoor, Osatti, Nilgiris, Viral Video, CCTV Footage

#Coonoor #Osatti #Cheetah #Leopard #CCTVFootage #ViralVideo #Nilgiris

Also Read

நீலகிரி மாவட்டம் குன்னூரில் அதிசயமான பீட்ரூட்.. ஆச்சரியத்தில் அதிர வைத்த தம்பதி :: https://tamil.oneindia.com/news/nilgiris/a-miraculous-beetroot-from-coonoor-nilgiri-district-a-beetroot-weighing-1-kilograms-769233.html?ref=DMDesc

உயிரோடு மண்ணில் புதைந்த சோகம்.. நீலகிரியில் கிணறு தோண்டும் போது 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு :: https://tamil.oneindia.com/news/nilgiris/three-workers-killed-in-landslide-near-coonoor-during-well-digging-work-766389.html?ref=DMDesc

ஊட்டி போறவங்க -0 டிகிரி உறைபனியில் பத்திரம்.. குன்னூருக்குள் நுழைந்ததுமே உருகுதே, மருகுதே, குளிருதே :: https://tamil.oneindia.com/news/nilgiris/nilgiris-ooty-shivers-as-coonoor-records-0-c-freezing-cold-grips-people-in-the-early-morning-763928.html?ref=DMDesc

~ED.447~PR.554~