கொட்டும் மழையில் குடை பிடித்தபடி பழக் கண்காட்சியை ரசித்த சுற்றுலா பயணிகள்!

13 views · 10mo ago 🎲 Random

குன்னூர் பழக் கண்காட்சியை கொட்டும் மழையிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடை பிடித்துக் கொண்டு கண்டு ரசித்தனர்.