Bounce Infinity E1 Tamil Review | Range, Ride Modes, Battery Swap Explained, Performance & Features

1 views · 4y ago 🎲 Random

இன்ஃபினிட்டி இ1 ஸ்கூட்டர் மூலமாக எலெக்ட்ரிக் டூவீலர் செக்மெண்ட்டில் பவுன்ஸ் நுழைந்துள்ளது. பேட்டரி ஸ்வாப் தொழில்நுட்பத்தை பெற்றுள்ள இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச் 85 கிலோ மீட்டர்கள். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருடன் நேரம் செலவிடும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அப்போது இதனை நாங்கள் விரிவாக சோதனை செய்தோம். விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள வீடியோவை பாருங்கள். <br /> <br />#BounceInfinityE1 #Review #Bounce