5 நிமிட நடனத்துக்கு பிரியங்கா சோப்ரா எவ்வளவு காசு வாங்குகிறார் தெரியுமா?- வீடியோ

636 views · 8y ago 🎲 Random

நடிகைகள் நிகழ்ச்சிகளில் நடனமாடுவது வழக்கம். பாலிவுட் நடிகையும், முன்னாள் உலக அழகியுமான பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட்டில் மிகவும் பிஸியாக உள்ளார். குவாண்டிகோ அமெரிக்க டிவி சீரியசில் நடித்து வருகிறார். <br /> <br />விரைவில் பிரியங்கா இந்தியா திரும்ப உள்ளதாக தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். மும்பையில் வரும் 19 ல் நடைபெற உள்ள விருது வழங்கும் விழாவில் 5 நிமிடங்கள் நடனமாட பிரியங்கா ரூ.5 கோடிக்கு ஒப்பந்தமாகியுள்ளார்.முன்னதாக 2016 ல் தயாரிப்பாளர்கள் சங்க கில்டு விருது வழங்கும் விழாவில் பிரியங்கா நடனமாடினார், அதனால் அந்நிகழ்ச்சி மிகவும் பிரபலமடைந்தது. தற்போது நடக்கவுள்ள நிகழ்ச்சியில் பிரியங்காவை தவிர, பாலிவுட்டின் ரன்வீர் சிங், சாகித் கபூர், கத்ரினா கைப், சித்தார்த் மல்ஹோத்ரா, ஜேக்குலின் பெர்னாண்டஸ், பூமி பெட்னேகர் ஆகியோரும் நடனமாடுகின்றனர்.நடிகைகள் நிகழ்ச்சிகளில் நடனமாடுவது வழக்கம். பாலிவுட் நடிகையும், முன்னாள் உலக அழகியுமான பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட்டில் மிகவும் பிஸியாக உள்ளார். குவாண்டிகோ அமெரிக்க டிவி சீரியசில் நடித்து வருகிறார். <br /> <br />Priyanka Chopra is charging Rs.4-5 crore for a 5-minute dance performance at Zee Cine Awards